தனது சொந்த காரில் தனியாக வாகனம் ஓட்டி செல்லும்போது முகமூடி அணியாததற்காக ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து ரூ .10 லட்சம் இழப்பீடு கோரி சவுரப் சர்மா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் உண்மையான கேடயங்களாக உள்ளன. முகத்தின் பல்வேறு இடங்களை இவை மறைப்பதால், கிருமிகள், நமது வாய், மூக்கு ஆகிய உறுப்புகள் வழியாக நமது உடலிற்குள் செல்வதை இவை தடுக்கின்றன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கையில் கைகளை கழுவுவது எப்படி, முகமூடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை பயன்படுத்துவது எப்படி என குறிப்பிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.
ஒடிசாவின், புவனேஸ்வர் மாநகராட்சி நகரத்தில் விதிமீறல்காரர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ள நிலையில்; முகமூடிகள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியேறிய நபர்களிடம் இருந்து ரூ.8000 வசூலிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.