Anchor Bhavana Tips To Be Fit : பிரபல தொகுப்பாளர் பாவனா, 30 வயதிற்கு மேல் ஃபிட் ஆக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Hrithik Roshan Fitness And Diet Tips : இந்தி திரை உலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், ரித்திக் ரோஷன். இவர், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க என்னென்ன சாப்பிடுகிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Nayanthara Weight Loss Tips : பிரபல நடிகையாக விளங்கும் நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்தார் போல் இருந்தார். ஆனால், அதன் பிறகு ஆளே மாறிப்போனார். அவர் தன் ஃபிட்னஸை அப்படியே பேலன்ஸ் செய்ய என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan) அவரது கட்டுக்கோப்பான உடலுக்கு பெயர் பெற்றவர். அவரது உடலை பாரமரிக்க தினமும் செய்யும் 5 விஷயங்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
Shah Rukh Khan Diet And Fitness Tips : பாலிவுட் நாயகன் ஷாருக்கானிற்கு தற்போது 58 வயதாகிறது. இவர், இந்த வயதிலும் ஃபிட்டாகவும் இளமையாகவும் இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
Actress Sakshi Agarwal Fitness Tips : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாக்ஷி அகர்வால். இவர், உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்களை கொடுக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Fitness Health Tips in Tamil: ஜிம்மிற்குப் பிறகு, கீழே கொடுக்கப்படுள்ள உணவுகளை, ஆரோக்கிய நிலை மற்றும் உடல் செயல்பாடுகளைப் பொறுத்து உட்கொள்வதால் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் எடை குறையும்.
வயதான பின்பு உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்வது சிரமமாகி விடும் என்று கூறப்படுகிறது. 40 வயதிற்கு பின்பு உடல் எடையை குறைப்பது எப்படி? இங்கு பார்ப்பாேம்.
Fat Burning Tips: சில வீட்டு வைத்தியங்கள் உடல் எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நடவடிக்கைகள் மூலம் நீங்கள் எளிதாக மெலிந்த உடலைப் பெறலாம்.
நமது நாட்டில் குளிர்காலம் துவங்கி விட்டது. குளிர்காலத்துக்கு ஏற்ப நீங்கள் உணவுகள் மற்றும் பழங்களையும் மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் குடும்பத்திற்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் நன்மை பயக்கும் குளிர்கால காய்கறி ஜூஸ்கள் என்ன என்று பார்ப்போம் வாங்க.
அதிகரித்து வரும் உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பால் நீங்கள் சிரமப்பட்டு, ஜிம்மிற்கு செல்ல நேரமில்லாமல் இருந்தால், வீட்டில் ஓய்வு நேரத்தில் சோபாவில் அமர்ந்து உடற்பயிற்சி செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.