வெள்ளி விழா வாரத்தைக் கொண்டாடும் வகையில், IRCTC தனது தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 12 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
முன்பெல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்த நிலையில், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் பயணிக்க தொடங்கி விட்டனர். இது உண்மையில் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியினை தரக் கூடிய முன்னேற்றம் ஆகும்.
Cheap Flight Tickets: இந்த பண்டிகைக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்யும் திட்டம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தமிழகத்திலிருந்து, பணி நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் பலர் அமீரகம், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களில் அவ்வப்போது பயணிக்கிறார்கள். விமான டிக்கெட்டுகளில் ஏற்படவுள்ள ஏற்றம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Flight ticket booking: நீங்கள் விமானத்தில் பயணிக்கும் திட்டம் கொண்டிருந்தால், இப்போது டிக்கெட் முன்பதிவில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. பல பயண நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களை முன்பதிவு செய்வதில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் விரும்பினால், 5000 ரூபாய் வரை இதில் பலன் பெறலாம். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு விமானங்களில் 10% தள்ளுபடியை வழங்குகிறது. நிகர வங்கியைப் பயன்படுத்தி இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமான பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்யப்படும் போது விமான நிறுவனங்கள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் பிடிக்கப்படுவதை தடுக்க வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. விமான நிறுவனங்கள் ரத்து செய்வதற்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணம் ஆகிய இரண்டையும் விட அதிகமாக உள்ளது என்று விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.