ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
Benefits of Garlic: பூண்டு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டு பல அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நம் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டின் இன்னும் சில நன்மைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவற்றைப் பற்றி இங்கே காணலாம். தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
கொரோனா காலத்தில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொற்றுநோயைத் தவிர்க்க, இஞ்சி சாறுடன் கலந்த பூண்டு மற்றும் தேனை சாப்பிடலாம். பூண்டு சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பல ஆபத்தான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதோடு, பொதுவான சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளிலும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு நல்ல விஷயத்தை அதிகமாக சாப்பிட்டால், அதற்கான இழப்பு ஏற்படலாம். அதனால் பூண்டு சாப்பிடுவதற்கு முன், அதன் சில பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் பல பொருட்களில் மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டு கூட அவற்றில் ஒன்றாகும். அந்த வகையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வதன் மூலம் பெறும் நன்மைகள் என்ன எபித்ரு இங்கே படிக்கலாம்...
நவராத்திரியின் போது, தேவியின் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் பண்டிகைக்காக தயாராகி வருகிறார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வீடுகளில் கொலு வைத்து, அம்மனை அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உட்கொள்வது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. மறுபுறம், பூண்டு தண்ணீருடன் எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.