Golden Visa: ஒரு நபர் கோல்டன் விசாவிற்கான குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால், ICP இணையதளத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தி அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
No More Golden Visa: உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போர்ச்சுகல் நாடு, கோல்டன் விசா கொடுக்கும் திட்டத்தை கைவிட்டது. இதன் பின்னணி என்ன?
மதராசபட்டினம், தெய்வ திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
UAE Golden Visa: "கோல்டன்" விசா எனப்படும் நீண்ட கால வதிவிட விசா, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் வரை வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் வெளிநாட்டு குடிமக்களை அனுமதிக்கும் ஒரு விசா ஆகும்.
ஐக்கிய அரபு அமீரக (UAE) அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறனை வாய்ந்தவர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.
UAE Golden Visa: 19 வயதான தனிஷா, அமீரகத்தின் 10 வருட வசிப்பிடத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற இளைய பயனாளிகளில் ஒருவர் ஆவார்.
கோல்டன் விசாக்கள் போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கான நாட்டின் சமீபத்திய அரசின் முன்முயற்சிகள் நல்ல பலனை அளித்து வருகின்றன
அபுதாபியில் உள்ள மாடல் பள்ளியில் அனைத்து 107 மாணவர்களும் 2021-2022 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவிற்கு இப்போது தகுதி பெற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள முதல் தமிழ் நடிகர் என்ற சிறப்பை நடிகர் பார்த்தீபன் பெற்றுள்ள நிலையில், அவருக்கு முன்பே தமிழ் நடிகை ஒருவரும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்.
அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப் அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை வழங்கினார்.
ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.