Health Benefits Of Guava: கொய்யா பழத்தின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Red Guava Fruit: ஆரோக்கியத்திற்கு உகந்த கொய்யாப்பழங்களில், வெள்ளைக் கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு அதிகமாக உள்ளது, இரு வகை கொய்யாக்களில் எது சிறந்தது?
கொய்யாவைப் போலவே, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளவை. கொய்யாவின் இலைகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.