Congress Status In Gujrat: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் 27 ஆண்டுகால வனவாசம் முடிவுக்கு வருமா? இல்லை வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் அஞ்ஞாத வாசத்திற்கு அனுப்பப்படுவார்களா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது
Gujarat Himachal Election Results 2022 : குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நோட்டாவின் தாக்கம் குறித்து இங்கு காணலாம்.
Gujarat Election 2022 Exit Polls Result : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அதன் பின்னான கருத்துக்கணிப்பு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
Gujarat First Phase Vidhan Sabha Chunav 2022: குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணிக்கு முடிவடையும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
Unemployment in India: ஏற்கனவே 45 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து அரசியல் கட்சிகள் பேசாதது ஆழ்ந்த கவலையும் ஆச்சரியமும் அளிக்கிறது.
குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை முதல் அம்மாநிலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
குஜராத்தில் ரூ. 25 கோடி கள்ள நோட்டுகள் சிக்கியுள்ள நிலையில், அது சட்டவிரோதமாக புழக்கத்திற்கு விட கொண்டுவரப்பட்டதா அல்லது திரைப்பட படப்பிடிப்புக்காக கொண்டுவரப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.