பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்த சில மணி நேரங்களில் தற்போது குஜராத்தின் அஹமதாபாத் நகரம் கர்ணாவதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்!
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் "Statue of Unity" சிலையின் தமிழ் மொழிபெயர்ப்பு 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'....
குஜராத்தில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது குஜராத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தெற்கு குஜராத்தின் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநில ஆளுநர் இருக்கும் ஆனந்திபென் பட்டேல் அம்மாநில ஹார்டா மாவட்டத்தில் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் உறையாற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.