தாயின் கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும், குழந்தையின் டி. என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது. போலிக் ஆசிட் நிறைந்துள்ள உணவுப்பொருட்களில் நிலக்கடலை முதன்மையானது...
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
"ஏழைகளின் முந்திரி' என அழைக்கப்படும் வேர்க்கடலை மார்பக புற்றுநோயைத் தடுக்கும். அதுமட்டுமல்ல, மண்ணின் வேரில் இருந்து கிடைக்கும் வேர்க்கடலையின் மகத்துவம் மிகப் பெரிது...
சரித்திரம் என்றும் காலத்தின் கலங்கரை விளகாமாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற்றுள்ளன. அப்படியொரு முக்கிய நாள் ஜனவரி 5...
அழியும் நிலையில் இருந்த அதிசய இனத்தைச் சேர்ந்த தவளைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் இனத்தைச் சேர்ந்த பெண் தவளை ஜோடி கிடைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது......
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு குற்றவாளி எந்த தடையும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளான்.
இன்று காலை 6.30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். இவர்களது பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கிருந்து பெண் விலகிச் செல்ல முயன்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.