ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி இன்று முதல் திறக்கப்பட்டது.
ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது.
ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் கொடுமையால் அந்த சிறுவனை பள்ளியின் கண்டக்டர் அசோக் கொன்றது தெரியவந்தது. அவனை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்த விபத்துக்கு பெரிய சதிதிட்டம் உள்ளது என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியான் இன்டர்நேஷ்னல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாவலர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பள்ளியில் அமைந்துள்ள கழிவறைப் பகுதி வெளியாட்களும் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும் 5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான்.
வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக்குறித்து குர்கான் போலீஸ் விசாரணை நடந்து வருகின்றனர். அந்த மாணவன் உடல் பள்ளியின் கழிப்பறையில் இருந்து கண்டுபிடிக்கப்ட்டது. அந்த மாணவனின் கழுத்தில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இதுவரை பள்ளி தரப்பில் எந்தவித தகவலும் கொடுக்கப்படவில்லை.
மற்றும்மொரு கொடுமை, ஹரியானாவில் உள்ள குர்கானில் 25 வயதான பெண் திங்கள் இரவு, இரண்டு ஆண்களால் துரத்தப்பட்ட விவகாரம் மக்களை திடுக்கிட வைத்துள்ளது.
குருகோனை சேர்ந்த பெண்மணி, இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தினை ஓட்டிச்சென்ற பொது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் காரில் பின்தொடர்ந்து உள்ளனர். சுமார் 3 கிமி தூரம் வரை அவர் பின்தொடரபட்டுள்ளார்.
இதனால் பயமுற்ற அந்த பெண்மணி அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். எனினும் அவரால் பின் தொடர்ந்த காரின் எண்ணை கூறமுடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.