Premature White Hair Problem: இளம் வயதிலேயே தலையில் உள்ள நரை முடி சங்கடத்தித்தை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் நரை முடி உங்களை வயதானவர் போல் தோற்றத்தை தருகிறது. இதைத் தவிர்க்க இன்றிலிருந்து சில ஸ்பெஷல் டயட் எடுக்கத் தொடங்குங்கள்.
Hair Care Tips: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வெள்ளை முடி பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், வெள்ளை முடியின் கவலையால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைமுடியை இயற்கையாக எப்படி கருமையாக்குவது என்பதை இந்த கட்டுரை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Hair Care Tips: கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் நெல்லிக்காய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு பிரச்சனையை கட்டுப்படுத்த பலர் சந்தையில் கிடைக்கும் இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால், பணம் செலவழிகிறதே தவிர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை.
Hair Care Tips: உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் மாற்ற சில சிறந்த எண்ணெய்களை இன்று நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவை என்னென்ன எண்ணைக்கள் என்பதை பார்போம்.
Hair Fall Remedies: நம் வீடுகளில் இதுபோன்ற பல மூலிகைகள் உள்ளன, அதன் மருத்துவ குணங்கள் நமக்குத் தெரியாது. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Dandruff Cure At Home: தலைமுடியில் பொடுகு தொல்லை இருந்தால் இனி தொப்பியோ அல்லது துணியை வைத்து மறைக்க வேண்டும், இந்த சிக்கலைத் தவிர்க்க சில எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் போதும்.
Mistake With Wet Hair: முடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். மறுபுறம், சிலர் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு சில தவறுகளை செய்கிறார்கள், இது முடியை சேதப்படுத்தும்.
ஒவ்வொருவரும் தங்கள் கூந்தல் வலுவாகவும், எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும்.
Hair Oil vs Dandruff: பொடுகுத் தொல்லை என்பது பலருக்கு பிரச்சனையான ஒன்று. பொடுகுத் தொல்லையால் அவதிப்படும் பெரும்பாலானவர்கள், தலை வறட்சியாக இருப்பதால் பொடுகு வருகிறது என்று நினைக்கிறார்கள். இது உண்மையா? டெய்கா ஆர்கானிக்ஸ் நிறுவனர் திருமதி ஆர்த்தி ரகுராம் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறார்
கறிவேப்பிலை முடி தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இங்கே நாங்கள் உங்களுக்கு கறிவேப்பிலையின் ஹேர் மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
முடி உதிர்தலால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், இன்று நாம் உங்களுக்கு ஆயுர்வேதத்தின் 3 உறுதியான வைத்தியங்களை வழங்க உள்ளோம், இந்த மருந்துகளை பின்பற்றுவதன் மூலம், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
தயிர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதேபோல் தயிர் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஷாம்பூவுக்குப் பதிலாக, தயிர் கொண்டு தலையைக் கழுவினால், அது முடியை பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்றும். தலைமுடியை தயிரில் கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.