Uric Acid Home Remedies: அதிகரித்த யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தின் அளவை சரியான நேரத்தில் குறைக்க வேண்டியது அவசியம்.
Uric Acid Alert: யூரிக் அமிலம் அதிகரித்தால், கீல்வாதம் நோய் ஏற்படும். இது மிகவும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும். கீல்வாத்தை எப்படி சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்
Uric Acid Control Via Food: உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமானால், கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலவை கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகள்...
யூரிக் அமில அளவு அதிகரிப்பது சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி, கீல்வாதம் போன்ற வலி நிறைந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், நீங்கள் பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Aroma Therapy: சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவளமல்லி இலைகள் சஞ்சீவினி மருந்து என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வலி மிகுந்த கீல்வாதத்திற்கு வலி நிவாரண வழி இது...
Uric Acid Home Remedies: யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
HIgh Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரித்தால், இந்த 5 காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள், வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்
High Uric Acid: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. உங்கள் அளவை சமநிலைப்படுத்த உதவும் அத்தகைய பச்சை இலைகளைப் பற்றி இங்கே நாம் காண உள்ளோம்.
Tips To Control Uric Acid: ஹை யூரிக் ஆசிட் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியத்தின் மூலம் பலன் பெறலாம்.
Uric Acid Control: அதிக யூரிக் அமிலம் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. அதிகரித்த யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
High Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கலாம், இது சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
Gout vs Protein: நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும், எல்லா உணவுகளுமே ஏதோ ஒரு விதத்தில், நமது உடல்நலனை மேம்படுத்தும் அல்லது பாதிக்கும். எனவே, நமது உடல்வாகு மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உணவுகளை உண்ண வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளால் பெரும்பாலானோர் போராடி வருகின்றனர். யூரிக் அமிலம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகும்.
Uric Acid Control Tips: யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு அளவை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது, ஏனெனில் இது கால்கள் மற்றும் மூட்டுகளில் வலியை அதிகரிக்கிறது, இருப்பினும் வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைக் குறைக்கலாம்.
யூரிக் ஆசிட் பிரச்சனை: உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், ஏற்படும் பிரச்சனைகள் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன, இது சிறுநீரகத்திலிருந்து கல்லீரல் வரை பாதிக்கத் தொடங்கும்.
யூரிக் அமில அளவைக் குறைப்பது எப்படி: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் இது பாதங்கள் மற்றும் மூட்டுகளில் வலியை அதிகரிக்கச் செய்யும், இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.