Pest Control Tips | குளிர்காலத்தில் கரப்பான் பூச்சி, பல்லி வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை தடுக்க எளிமையான 5 வழிமுறைகளை பார்க்கலாம்.
How To Get Rid Of Cockroach From Kitchen : நம்மில் பலரின் சமையலறைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். இதை விரட்ட, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Home Tips : மழைக்காலமாக இருப்பதால் பாம்புகள் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குள் புகுவதை தவிர்க்க முடியாது. இருப்பினும் உங்கள் வீட்டில் இந்த 5 செடிகள் இருந்தால் பாம்பு அந்த பக்கமே வராது.
Kitchen Hacks: வாழைப்பழத்தை எப்படி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது என்பது பெரிய சவால் தான். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
Convenient Home For Elders: வயதாகும்போது, வாழ்க்கைச் சூழல் வசதியாக மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். நல்வாழ்வு, வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வீட்டுச் சூழலை வடிவமைப்பது முதியோர் பராமரிப்புக்கு அவசியம்.
நாம் நகைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் அழுக்கு படித்து எளிதில் அதன் தன்மை மங்கிவிடும் என்பதால் வீட்டிலேயே சில எளிய முறைகளை பயன்படுத்தி நகைகளை சுத்தம் செய்யலாம்.
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது. மிகவும் மலிவானது என்பதோடு, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
பச்சை மிளகாய் மட்டுமல்ல புதினா இலைகள், கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களையும் கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
மார்கெட்டில் வாழைப்பழம் வாங்கும் போது, அதை எப்படி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது என்பதுதான் பெரிய டென்ஷன். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.
உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க் எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும் ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.