Jharkhand Fire Broke Out: ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலத்தின் தலைமை செயலர் சுக்தேவ் சிங் அறிவித்துள்ளார்.
70 வயதான நபர், தனது மறைந்த மகனின் மனைவியான 28 வயது பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
7th Pay Commission Update: மத்திய அரசு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் என்றும், இந்த உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Twitter Trending Against Governor RN Ravi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
Attack on Whatsapp group admin : குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த ஒருவர், கும்பலுடன் அட்மினை தாக்கி நாக்கை வெட்டியுள்ளார்.
Fire Breakout in Nashik : மகாராஷ்டிராவின் நாஷிக்கில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அதனுள் பல தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான்.
கடந்த 2019ம் ஆண்டு, மத்திய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
வருமான வரி விதி 132, மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிவு 155 இல் திருத்தம் செய்யப்படும் வரை, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.