இந்தியா - இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராத் கொஹ்லி, இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் முஹமது ஷமி அவரது மகளுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவினை முஹமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வளம் வருகிறது!
கிரிக்கெட் உலகில் டோனி ஒரு தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் டோனி, பல சிக்கலான சமயங்களில், இக்கட்டான சமயங்களிலும் இந்திய அணியை கரை சேர்த்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிகெட் தொடரிலும் தனது திறமையை மீண்டும் நிருபித்து வருகிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நடத்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கைக்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக நேற்று இந்த போட்டியில் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால், டோனி மைதானத்தில் குட்டித்தூக்கம் போட்டார்.
இலங்கைக்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது இந்தியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
இலங்கைக்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது இந்தியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. இபோட்டியில் இந்திய 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் வென்று இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அணியை கரைசேர்ப்பதில் டோனி உறுதியாக இருந்தார், எனவே புவனேஷ்வர்குமாரை அடித்து ஆட வைத்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார் டோனி.
இப்போட்டியில் ரசிகர்களை ஒரு நொடி அதிர வைத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக வளம் வருகிறது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது சர்வதேச ஒருநாள் போட்டி பல்லெகலே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நீரோஷ் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக தொடக்க வீரர்களாக காலம் இறங்கினார்கள். இலங்கை அணி 41 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. நீரோஷ் டிக்வெல்ல 31(24) ரன்கள் எடுத்து ஜாஸ்ரிட் பும்ரா பந்தில் அவுட் ஆனார். 15.6 ஓவரில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிலிண்டா ஸ்ரீவர்தான 58 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இன்று இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்பொழுது இந்திய அணி கேப்டன் விராத் கோலி தனது உடம்பில் சட்டை இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. தம்புல்லாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது.
ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தின் பொது அப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கவைப்பது வழக்கம், ஆனால் வரும் இந்தியா எதிராக இலங்கை ODI தொடரில் இனி இந்த வழக்கம் தொடராது என தெரிகிறது.
இந்த ODI தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டது எனினும் அடுத்த போட்டிகளில் ஒலிக்காது எனவும் இது குறித்து மறுபரிசிலனை செய்யவதற்கான வாய்புகள் குறைவு எனவும் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
ஐசிசி மூலம் வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் குக் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்,
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6வது இடத்தை பெற்றுள்ளதால் தற்போது 5வது இடத்தில் இருக்கும் கொஹ்லினை நெருங்கியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணைந்து காணப்படும் புகைப்படம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில், ஷாஸ்திரியிடம் டோனி பேட்டிங் யுக்திகளை பயிற்சி பெறுவது போல் காண்பிக்க பட்டிருக்கிறது.
மாலை சமய பயிற்சியின் பொது எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் தோனி மையபுள்ளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஷர்டுல் தாகூர், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்ட்டார். மொத்தம் 4 இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு நான் ஹாங்காங்கில் நான் விடுமுறைக்கு கழித்து கொண்டு இருந்தேன். காயம் காரணமாக ஆட முடியாமல் இருந்தேன்.
ஆனால் இந்த தொடரில் விளையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் எனது பேட்டிங் அனுபவித்து வருகிறேன், ஏனென்றால் எல்லா நன்றாக ஆடி வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கு என ஷிகார் தவான் கூறினார்.
மேன் ஆப் மேட்ச் ஹார்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்ட்டார். இவர் 3_வது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நான் என் முதல் சதத்தை அடித்தலில் மகிழ்ச்சி அடைகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் இடம் பிடிப்பது ஒரு எளிதான காரியம் இல்ல. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனிக்கிழமை அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஷிகார் தவான்(119) மற்றும் ஹார்திக் பாண்டியா(108) இருவரின் சதத்தால் 487 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனி அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.