விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 10 மணிக்கு மேல் சத்தமாக பேசுவது, சத்தமாக பாடல்கள் கேட்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-வது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
தூய்மையான இரயில் நிலையங்கள்: நாம் அனைவரும் இந்திய இரயில்வே இரயில்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். முன்பெல்லாம் ரயில் நிலையங்கள் மிகவும் அசுத்தமாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக, பல ரயில் நிலையங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்தியாவில் உள்ள சில தூய்மையான ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் 7000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் பல விசித்திரமான ரயில் நிலையங்கள் உள்ளன. அத்தகைய ரயில் நிலையங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...
Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்குகிறது... காத்மாண்டு, பொக்ரா உட்பட நேபாளத்தின் முக்கியமான இடங்களைச் சுற்றி பார்க்க 38,400 கட்டணம்
Tatkal Ticket Booking: அவசரத் தேவைக்காக உடனடியாக ரயிலில் பயணம் செய்யவேண்டுமா? வெறும் 3 ஸ்டேப்பில் தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். உடனடியாக இந்த செயலியைப் பதிவிறக்கவும்.
2017-18 முதல் 2021-22 வரையிலான 5 ஆண்டுகளில், தற்போது உள்ள எம்.பி.க்களின் பயணம் தொடர்பாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்கு ரூ.26.82 கோடியும் அரசு செலவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.