உலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தளத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த தளம் தயாராக இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்த போது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்குக்கு மத்தியில் IRCTC சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் பல லட்சம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தத்கால் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகம் செய்தது IRCTC!
அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்களின் அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். இதில் 36 லட்சம் புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வார்கள்.
ஜூன் 1-ஆம் தேதி துவங்கும் 200 சிறப்பு பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவுகளைத் திறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 1.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்ககள் நடைபயணமாக செல்லக்கூடாது. அதை மாநில அரசு தான் உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கு கடிதம்.
நான்கு ரயில்கள் புது தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன. ஆனால் டெல்லியில் பொது வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர்.
அனைத்து வகையிலான ரயில்களின் சேவைகளை தொடங்குவதற்குகான வாய்ப்பு இருப்பதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மே 22 ஆம் தேதி முதல் பயணம் செய்வதற்கு மே 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், செவ்வாயன்று ரயில்வே அதன் அனைத்து பயணிகள் சேவைகளையும் மே 3 வரை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அனைத்து முன்பதிவுகளையும் நிறுத்தியது.
ஏப்ரல் 14-க்கு பிறகு லாக்-டவுன் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு சுட்டிக்காட்டிய பின்னர், இந்திய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பயணத்தின்போது, பயணிகள் தங்களுக்கு விரும்பமான இருக்கை மற்றும் பெட்டியினை இனி வீட்டில் இருந்தபடியோ தேர்ந்தெடுக்கலாம். இதற்கான வசதியினை IRCTC தற்போது அறிமுகம் செய்துள்ளது.
தொலைதூர பயணிகள் மற்றும் தினசரி பயணிகளுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவதற்காக, IRCTC நகரில் நன்கு அறியப்பட்ட ஒரு தனியார் உணவு சங்கிலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.