Aakash Chopra Criticises BCCI: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் தேர்வு சரியானதாக இல்லை என பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விமர்ச்சித்துள்ளார்.
krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக ஒன்றாக விளையாட உள்ளனர்.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி இம்மாதம் இந்தியா வர உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி செப்டம்பர் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆட உள்ளது. பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.