RBI Big Update: இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
RBI On Inflation: இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.
பிரதமர் மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.1200 எட்டியிருப்பது சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலையை 200 ரூபாய் என குறைப்பேன் என கூறியிருந்தார் அவர்.
Onion Price Update: கடந்த சில மாதங்களாக, தக்காளி சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை உலுக்கி வந்தது. தற்போது தக்காளியின் விலை குறையத் தொடங்கியுள்ளதால், மற்றொரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
Food Inflation: உணவுப் பணவீக்கம் 7%க்கு மேல் உயர்ந்து வருகிறது, ஆனால் தக்காளி மட்டும் குற்றவாளி அல்ல...பருப்பு வகைகள் 9.2%, எண்ணெய் வித்துக்களின் பணவீக்கம் 1.7% குறைந்துள்ளது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணி விளையாடும் அகமதாபாத்தில் ஹோட்டல்கள் முன்பதிவு விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 15 மடங்குகள் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன.
Milk Price Hiked: பால் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது
LPG Gas Cylinder: அதிகரித்து வரும் பணவீக்கத்தில் ஒரு நிம்மதியான செய்தி வந்துள்ளது. அந்த வகையில் 76 லட்சம் குடும்பங்களுக்கு இனி ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால், மக்கள் இதை குழம்புகளில் தவிர்த்து வருகின்றனர். மேலும் காட்சிப்பொருளாக வைத்து பல மீம்ஸ் கன்டென்டுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
World's Cheapest Petrol: இந்தியா பணவீக்கத்தால் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் வேளையில், மற்ற நாடுகளில் பெட்ரோலின் விலை என்ன என்பதை இதில் அறிந்துகொள்ளலாம்.
Nirmala Sitharaman About Inflation: பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், எரிவாயு விலையை குறைக்கும் முயற்சி குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார்.
How To Save Money From Your Income: வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. எனவே, உங்கள் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இதில் அறிந்துகொள்ளுங்கள்.
பாகிஸ்தான் கடற்படையின் முன் இரட்டை சவால் எழுந்துள்ளது. அதன் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பேட்டரிகள் இல்லை. மறுபுறம் கட்டுமானத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான இயந்திரங்கள் இல்லை.
பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் எத்தனை முறை நம்பிக்கை வார்த்தைகளை கூறினாலும், நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.