Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே 5500 ரூபாய் மாதம் பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
PPF account | உங்களின் மூடப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Financial Tips In Tamil: புதுமண தம்பதிகள் வாழ்வில் எவ்வித பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, தங்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த விஷயங்களை குறித்து நல்ல புரிதலுக்கு வர வேண்டும்.
SIP Investment: நீங்கள் SIP மூலம் முதலீடு செய்தால் இந்த 12x30x12 என்ற பார்முலாவை பயன்படுத்தினால் நீண்ட காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த பார்முலா குறித்தும், அதன் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் இங்கு காணலாம்.
ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
Savings Tips: உங்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை குறைத்து எப்படி சேமிப்பது என நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்களா... உங்களுக்கான பதில் இதில் இருக்கிறது.
Girl Child Investment : பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள், தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான நிதியை உருவாக்க உதவும் சேமிப்புத்திட்டங்கள்...
Financial Tips For Youngsters : இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது, ஒருவர் வாழ விரும்பும் அல்லது கனவு காணும் வாழ்க்கையை உருவாக்க உதவியாக இருக்கும்... அது எப்படி?
Mutual Funds SIP Investment: மாதம் ரூ. 20 ஆயிரம் தான் சம்பாதிக்கிறீர்கள் என்றால் எப்படி நான் முதலீடு செய்வது நீங்கள் யோசிக்கிறீர்களா... இந்த திட்டத்தை பின்பற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
Sukanya Samriddhi Yojana : அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறா வேண்டும் என்பதற்கான ஊக்குவிப்பு நாளான சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெண் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது நிதி சுதந்திரம் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்ட காலம் இது.
Sukanya Samriddhi Yojana : சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க முடியும்.
SIP calculator: பணத்தை சேமிக்க விருப்பம் கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டின் மூலம் நல்ல நிதியை உருவாக்கலாம். சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சேர்க்கலாம்.
Small Savings Schemes Rules Changed: சிறு சேமிப்பு திட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளன: பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்களின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.