MI vs CSK Pitch Report: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நாளைய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
IPL 2024 points table Magic: லக்னோ அணியை தோற்கடித்த பிறகு ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9வது இடத்துக்கு முன்னேறியதுடன், ஆர்சிபி அணியை 10வது இடத்துக்கு தள்ளியுள்ளது.
RCB Mawell Injury: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 வீரர்கள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கியதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர் இதற்கு என்ன காரணம் நடந்தது என்ன?
MI vs CSK Match IPL 2024: ஐபிஎல் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த இந்த 5 சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2024 சீசனில் Royal Challengers Bangalore (RCB) தொடர்ந்து நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
IPL 2024 MI vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 28 பந்துகள் மிச்சம் வைத்தும் மும்பை வெற்றி பெற்றது.
Hardik Pandya Step Brother Arrest Details: ஹர்திக் பாண்டியாவின் உறவினர் வழி சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து இதில் காணலாம்.
Rajasthan Royals vs Gujarat Titans: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ICC T20 World Cup 2024: வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. அந்த வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.