Mahendra Singh Dhoni: நேற்றைய ஆர்சிபி போட்டிக்கு பின் தோனி கடும் அதிருப்தியுடன் காணப்பட்டதாகவும், அவர் நிச்சயம் அடுத்த 2025 ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் கூறியுள்ளார்.
RCB vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சிஎஸ்கே அணி தோல்வியுடன் வெளியேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தக்க வைப்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேச வந்தபோது அவரை நோஸ்கட் செய்து அனுப்பியிருக்கிறார் ரோகித் சர்மா.
RCB vs CSK Match Updates: ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
2024 இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இறுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப்க்கு தகுதி பெற சென்னை மற்றும் பெங்களூரு இன்று விளையாடுகிறது. இந்நிலையில், நட்சத்திர வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னின் மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
MI vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது.
RCB vs CSK Match Update: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற என்ன வியூகத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இதில் அலசலாம்.
ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 310 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
DC vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையும்.
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல்லில் இருந்து முன்கூட்டியே சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
IPL 2024: டி20 உலகக் கோப்பை பயிற்சிக்காக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து செல்ல இந்தியாவில் இருந்து இன்று புறப்பட்டார். இதுகுறித்தும் இது வரும் போட்டிகளில் எந்தெந்த அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இதில் காணலாம்.
GT vs KKR Match Abandoned Due To Rain: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.
Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.