நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யப் போகிறீர்கள் என்றால், ஷாப்பிங்கிற்கும் திட்டமிடுங்கள், ஏனென்றால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் உங்களுக்கு கேஷ்பேக் அளிக்கிறது. IRCTC-யிலிருந்து அதன் ஐமுத்ரா பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் கார்டு வாங்கும்போது 2000 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். பிப்ரவரி 28 வரை இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது.
IRCTC வலைத்தளத்திலிருந்து இனி ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம். ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC இ-கேட்டரிங் சேவையை (IRCTC e-catering service) 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளமான www.ecatering.irctc.com - அல்லது தொலைபேசி மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்
IRCTC News Update: நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப் போகிறீர்களா? ரயிலில் நீண்ட Waiting List இல் இருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பாதையில் இந்திய ரயில்வே வலுவாகமுன்னேறி சென்று அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது. ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய, ரயில்வே அதன் பயணிகளுக்கு டிக்கெட் விலைகளில் தள்ளுபடி அளிக்கிறது.
இந்திய ரயில்வேயில் சேவையில், ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 என அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், ஐ.ஆர்.சி.டி.சியின் (IRCTC) மூலம் பதிவு செய்யப்படும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைவாகவே உள்ளது.
Indian Railways: நீங்கள் ரயிலில் பயணம் செய்தால் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை ரயில்வே உங்களுக்கு அளிக்கும். ஆம்!! கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன.
இது ரயில் நிலையம். எந்த நாட்டினுடையது என்று தெரியுமா? இது புதுடெல்லி ரயில் நிலையம் தான்.... நம்ப முடியவில்லையா? இனிமேல் புதுடெல்லி ரயில் நிலையம் இப்படித் தான் இருக்கும்....
2020 மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய ரயில்வே தற்போதைய 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்துள்ளது.
நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் போகிறீர்களா? ரயிலில் நீண்ட காத்திருப்பு பட்டியல் இருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.