அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்பாகவும், தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை, கைகலப்பு ஆகியவை குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் தரும் நேரடி கள ரிப்போர்ட்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என யார் வந்தாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்
நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.