Guru Gochar 2024: 2024 ஆம் ஆண்டில், வியாழன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும்.
சனி ராகு குரு யுதி: 1100 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி, ராகு மற்றும் குருவின் அபூர்வ சேர்க்கை உருவாகியுள்ள நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அபூர்வ மும்மூர்த்திகளின் சேர்க்கை சுப பலன்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால் கல்வி, மரியாதை மற்றும் வாழ்க்கையில் நிறைய பணம் கிடைக்கும். ஒன்பது கிரகங்களின் குருவான வியாழன் ஜோதிட சாஸ்திரத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பதோடு தேவகுரு என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால், அவர் வாழ்க்கையில் உச்சம் தொடுவார்.
Amla Rajyogam: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றத்தால் ஜாதகத்தில் சுப மற்றும் அசுப யோகம் உருவாகிறது. குரு பகவான் மேஷத்தில் டிசம்பர் 31, 2023 வரை வக்ர நிலையில் இருப்பார்.
Jupiter Retrograde 2023: குரு பகவான் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பர வாழ்க்கை, சிறந்த திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது.
Guru vakri 2023: தேவகுரு பிரகஸ்பதி விரைவில் மேஷ ராசியில் வக்ர கதியில் இயங்கப்போகிறார். குரு பகவானின் இந்த மாற்றம் சிலரின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றும்
Jupiter's Retrograde 2023: குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார். குரு பகவான் தனது நிலைக்கு ஏற்ப சில ராசிகளுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Jupiter's Retrograde 2023: குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும் சில ராசிகளுக்கு அவர் செல்வம், பணம், வெற்றி ஆகியவற்றை அள்ளித் தருவார்.
guru vakri effects jupiter transit: ஜோதிடத்தில் தேவகுரு பிருஹஸ்பதிக்கு தனி இடம் உண்டு. இந்த நேரத்தில் தேவகுரு வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி, வியாழன் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது.
Rahu Guru Vakri in Mesha Rasi 2023: குரு பகவான் மற்றும் பாவ கிரகமான ராகுவின் சேர்க்கை அசுபமாக கருதப்படுகிறது. விரைவில் மேஷத்தில் குரு மற்றும் ராகுவின் வக்ர நிலை சிலருக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
Jupiter Transit in Mesh Rashi: வியாழனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் அபரிமிதமான செல்வச் செழிப்புப் பலன்களைப் பெறப் போகிறார்கள். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Gochar, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதே போல கிரகங்களின் மாற்றங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளன.
மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்பு, அறிவு மற்றும் திருமண மகிழ்ச்சியைத் தரும் குரு வக்ர பெயர்ச்சி ஆக போகிறது. குரு வக்ரமடைவதால் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
Jupiter Retrograde in 33 Days: குரு வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும், மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை பெற்று அதில் முன்னேற்றம் அடைவார்கள். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
Jupiter Retrograde Effect 2023: குரு சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. தேவகுரு வியாழனின் ராசி மாற்றம் ஏறக்குறைய அனைத்து ராசிகளிலும் நன்மையும் தீமையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடம் நம்புகிறது. ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபரின் குடும்பம், தொழில் மற்றும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
Mars Jupiter Conjuction 2023: சிம்மத்தில் செவ்வாய் மற்றும் குரு ஒன்றாக அமர்ந்துள்ள நிலையில் அபூர்வ 'நவபஞ்சம் ராஜயோகம்' உருவாகியுள்ளது. இதனால், பலனடையும் ராசிகள் குறித்த இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.