Guru Peyarchi 2023: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் பெயர்ச்சியாகவுள்ளார். இந்த ஆண்டு நடக்கவுள்ள மிகப்பெரிய பெயர்ச்சியாக இது இருக்கும். தற்போது குரு மீன ராசியில் உள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 06:12 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அவர் மாறுகிறார். ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், எந்தெந்த ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Guru Peyarchi 2023: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு தற்போது மீனத்தில் உள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் அவர் பெயர்ச்சியாகவுள்ளார். குரு மேஷ ராசியில் நுழையும் போது அனைத்து 12 ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். இந்த தாக்கம் சிலருக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு குருவின் இந்த பெயர்ச்சி சுமாரான விளைவுகளையே அளிக்கும். குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நவபஞ்சம யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால் உருவாகிறது. இந்த நேரத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது.
ஒருவரின் அறிவு, வளர்ச்சி, கல்வி, குழந்தைகள், தர்மம், தந்தை-மகன் உறவு என வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிருஹஸ்பதிபதியின் சஞ்சாரம் அனைவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது
நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அமைதியானவர்களாகவும், அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சில கிரகங்கள் மிக விரைவாகவும், சில கிரகங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகும் பெயர்ச்சியாகின்றன. குரு பகவான் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் தற்போது ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் பிரவேசிக்கவுள்ளார்.
April 2023 Lucky Zodiacs: ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள கிரக பெயர்ச்சிகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் ஏற்படும். எனினும், 5 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை பெறுவார்கள்.
Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
Guru Asta 2023 Effect: தற்போது குரு மீனத்தில் இருக்கிறார், ஏப்ரல் 22 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் குரு இருப்பார். இதன் போது, குரு மார்ச் 31 ஆம் தேதி அஸ்தமித்து, ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் உதயமாகுவார். அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமான குரு அஸ்தமனம் சில ராசிக்காரர்களை இன்னல்களை தரும்.
நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது.
Jupiter Transit 2023: இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமித்து ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைவார். குரு மீனத்தில் அஸ்தமித்த பிறகு, ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷத்திற்கு உதயமாகுவார்.
குரு பெயர்ச்சி 2023: வரும் ஏப். 22ஆம் தேதி உடன் சைத்ர மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அன்று குரு மேஷத்தில் நுழைகிறார். அன்று முதல் குரு சண்டாள யோகம் உருவாகும்.
குரு பெயர்ச்சி பலன் 2023: ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கும். எனவே குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் மற்றும் ஜாக்பாட் அடிக்க வைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு குரு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. எனவே 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Guru Asta 2023: குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களின் அஸ்தமனம் போது எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது. மார்ச் 28, 2023 அன்று, தேவ குரு காலை 9.20 மணிக்கு மீனத்தில் அஸ்தமிக்கிறது. குரு மறைந்த பிறகு 7 ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.