Retro Teaser: நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக டீசர் இன்று வெளியாகி உள்ளது.
Suriya 44 Title : நடிகர் சூர்யா நடித்திருக்கும் அவரது 44வது படம், அடுத்த ஆண்டில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின் நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் இந்த மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் தொடங்கிய 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் (Snakes & Ladders) த்ரில்லர் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த வெப் சீரிஸ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாகி உள்ளது.
‘சூர்யா 44’ படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளதாகவும், இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் படக்குழு வீடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
Thalapathy 69 Director: நடிகர் விஜய், அவரது கடைசி படத்தில் நடிக்க உள்ளதை தொடர்ந்து, அந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
SJ Suryah Salary for Jigarthanda DoubleX: திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Karthik Subbaraj About Rajinikanth: வெள்ளையாக இருப்பவர்தான் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை உடைத்தவர் ரஜினிகாந்த் என் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார்.
Jigarthanda DoubleX Twitter Review: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுள்X படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.