இம்ரான் கான் மீண்டும் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். POK விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறிவந்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மோடியை சந்தித்த பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை, தகவல்தொடர்பு முடக்கத்தால் ஏராளமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் G7 உச்சி மாநாட்டின் போது கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது, எனினும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்ததாகவே கூறப்படுகிறது.
காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது.
காஷ்மீர் பண்டிதர்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையவில்லை என்றும், பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிதர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சட்டப் பிரிவுகள் 35A மற்றும் 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.