பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் வெப்பநிலை இன்று மைனஸ் 8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. அத்தகைய சூழ்நிலையில், இங்கு குளிர் அதிகரித்து, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் நீர் உறைந்து போகத் தொடங்கியது. இருப்பினும், காஷ்மீரை ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள். தால் ஏரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் அழகான புகைப்படங்களைப் பாருங்கள்…
நீரின்றி உலகம் இயங்காது. அந்த நீரை மக்களின் வீடுகளுக்குக் கொடுப்பதற்காக, நீர் பனியாய் உறைந்திருக்கும் இமயமலைப் பகுதியில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அது தொடர்பான ஒரு சுவராசியமான வீடியோ காட்சி பதிவு இது.
இந்த குளிர்காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக குளிர்வதாக சமவெளியில் இருப்பவர்களே சொல்கின்றனர். எப்போதும் பனிபோர்த்திய இடங்களைக் கொண்ட இமயமலைப் பிரதேசத்தில் இப்போது எவ்வளவு குளிர் இருக்கிறது என்பதற்கு சான்று இந்த புகைப்படத் தொகுப்பு...
அணு சக்தி நிலையங்கள் மீது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியுள்ளது...
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மிகப்பெரிய ஷெல் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.
காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அனந்த்நாக் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு சர்பஞ்சின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.