Kisan Credit Card: விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கும், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் கிசான் கிரெடிட் கார்டு வசதி வழங்கப்படுகிறது.
கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் சிறப்பான திட்டம். இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் விவசாயிகள் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
Good News for Farmers: சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.