The Kerala Story Issue: வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கேரளாவில் கடுமையான கண்டனத்தை பெற்றுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து மாநில உறவுத்துறை, தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள் கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்தனர்.
கொச்சி வாட்டர் மெட்ரோ ரயில் கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருச்சூரில் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
Kerala Madhu Murder Verdict: அட்டப்பாடி மது கொலை வழக்கில் தன்னிச்சையான ஆணவக் கொலைக் குற்றவாளிகள் என கூறிய மன்னார்க்காடு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் 13 பேருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது
அனைவரும் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் சுமார் 46 குழந்தைகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
Pongal Festival 2023 In Kerarla: கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் கிளம்பிச் சென்று, ஓய்வெடுத்த இடம் ஆற்றுக்கால். அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்து மாசி மாத பூரத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.