Crime News: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உடலை கல்லறையில் அடக்கம் செய்த பின்னர் ஏழாவது நாள் உயிருடன் வந்த முதியவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
Bizarre Crime News: பெண்கள் கழிப்பறையில் புர்கா அணிந்து பெண் வேடமிட்டு சென்ற ஆண் ஒருவர் செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்ததை அடுத்துத அவர் கைது செய்யப்பட்டார்.
7th Pay Commission: அடுத்தடுத்து பண்டிகை வருவதையொட்டி, இரண்டு மாநில அரசுகள், அதன் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் வகையில் VFX செய்து கற்பனையாக ரீல்ஸ் வெளியிட்ட 5 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
கேரளாவில் கடந்த சில காலமாக மாணவர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களை மட்டும் குறிவைத்து பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக ஊடுருவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
சபரிமலையில் ஆவணி மாதம் முன்னிட்டு நடைபெறும் நிறைபுத்தரி பூஜைக்காக இன்று ( 9-08-23 ,) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் நாளை 10ம் தேதி நிறைபுத்தரி பூஜை நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கேரளாவில் பள்ளி சென்று விட்டு திரும்பிய ஏழாம் வகுப்பு மாணவியை 9 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.