இயக்குனர் லீனா மணிமேகலையை கண்டித்து நெல்லையில் இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நிர்வாகியிடம் காவல் ஆய்வாளர் அமைதியாக எச்சரிக்கை விடுத்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலை - இயக்குநர் சுசி கணேசன் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள ட்விட்டர் நிறுவனத்தை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் நடைப்பெறும் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன வழி என பாலிவுட் பிரபலம் ராக்கி ஷாவந்த் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்!
பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.