தொடர்ந்து பல நாட்களுக்கு கெட்ட கனவுகள் வந்தால், அதை தவிர்க்க சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதுபோன்ற கனவுகள் வராமல் இருக்க எளிய பரிகாரங்கள் அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி ஏற்றப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெயரிலிருந்து அந்த நபரின் எதிர்காலம் மற்றும் ஆளுமையை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, சில குறிப்பிட்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள் தொழில் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதைக் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும், பருவ மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வருவதும், வெள்ளம் போன்ற நிலை ஏற்படுவதும், பார்கிங் செய்துள்ள கார் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. வெள்ளம், கனமழை காரணமாக சேதமடையாமல் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க உதவும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் சில நேரங்களில் அது இல்லாமல் இருக்கலாம். இதற்கு வாஸ்து சாஸ்திரத்தில், தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் மிகவும் பயனுள்ள சில தீர்வுகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சரல் பென்ஷன் யோஜனா என்ற இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதில் அல்ல, 40 வயதில் இருந்தே ஓய்வூதியம் பெறலாம்.
செல்லப்பிராணிகளாக, நாய்கள் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகின்றன. நாய்களை வளர்ப்பவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவற்றை நேசிக்கிறார்கள். நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால், அவற்றை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. நாய் தான் முதல் விண்வெளி வீரர் என்பது பலருக்கும் தெரியாது.
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.28.5 வைப்பு செய்வதன் மூலம் நீங்கள் முழு ரூ.4 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.