Ration Card News In Tamil: நீங்கள் வங்கியில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Women Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
Relationship Tips : உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Overcome Negative Thoughts : எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றும்போது, அவற்றில் இருந்து விடுபட்டு நேர்மறையாக சிந்திக்க அதற்கான பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
Sperm Health : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
Milk Benefits: ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் பாலை குடிக்கிற நேரத்தைப் பொறுத்து அதற்கான நன்மைகள் மாறுபடும் என்பதால் இரவில் குடிக்கலாமா? பகலில் குடிக்கலாமா? என்ற சந்தேகத்துக்கான பதிலை தெரிந்து கொள்வோம்.
Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Lifestyle News : கொழுப்பு கல்லீரல் நோய் உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்பதால், அதனை வரமால் தடுப்பது எப்படி என்பதில் இளம் வயதினர் உள்ளிட்டோர் கவனம் செலுத்துவது அவசியம்.
Tamil Lifestyle News ; நோய்நொடி இல்லாமல் வாழ்வதே ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதால், அவற்றை கொடுக்கும் துளசி, தேன், மிளகு கூட்டணியின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கொசு கடிப்பதால் நிறைய தொற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சிலரை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.