Lok Sabha Elections: மக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி 400 மீட்டர் உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அலுவலர்.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Elections: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
DMK Minister Raja Kannappan Election Campaign Video Viral: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Lok Sabha Elections: பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் சில தொகுதிகள் மிக பிரபலமான தொகுதிகளாக இருக்கும். அவற்றில் நிற்கும் வேட்பாளர்கள், மக்கள், அத்தொகுதியின் சிறப்பம்சங்கள் என பல காரணங்களால் சில தொகுதிகள் மக்கள் மனதில் பதிந்துவிடும்.
DMK MP Dayanidhi Maran Campaigns in Central Chennai: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மேள தாளங்கள் முழங்க ஏராளமான தொண்டர்களுடன் பிரசாரத்தை தொடங்கினார்.
Lok Sabha Elections: கச்சத்தீவை, தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பி.கே.மூக்கையாத்தேவர் என்பது வரலாற்று பதிவு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
Lok Sabha Elections: மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார்.
Press Meet of BJP Leader K.Annamalai: கொச்சையாக பேசிய வருகிறார் உதயநிதி... நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Lok Sabha ELections: அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார். இது அதிமுக -வுக்கு ஒரு நெருடலாக இருந்து வந்தது.
Lok Sabha Elections: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கோவையில் அதிமுக - பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
Lok Sabha Elections: விடியா திமுக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் என கூறிய நிலையில் இதுவரை பாதி பேருக்கு இதை வழங்கவில்லை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.
Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.