Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். ராணியின் பெற்றோரும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்
Final farewell: மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி சடங்குகள் நடைபெறுகின்றன...
Queen Elizabeth II's coffin: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கடைபிடிக்கப்படும் மாண்புகள் மற்றும் மரியாதைகள்... மரபை மாற்றாமல் பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் அரச குடும்பம்
Bid Adieu: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்குக் பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சொகுசு காரை திருடும் மோசடியில் ஈடுபட்டவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாட்டின் உயர்மட்ட தூதர் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி காரை பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.
லண்டனில் வாழ்ந்து வரும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கொரோனா ஊரடங்கில் தான் கட்டமைத்த விமானத்தில் குடும்பத்தினருடன் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக உச்ச நீதி மன்ரம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும் என்ற விதிமுறையால் தங்களது ஆற்றலை முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை என்று டென்னிஸ் வீராங்கணைகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.