கலைஞரின் பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற திரு. ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்து பிறப்பித்த உத்தரவும் அதில் ஒன்று ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது
"பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.