திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் றன எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என ஸ்டாலின் எச்சரிக்கை.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வைக் குறித்து, சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்ற தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
"குடியரசுத் தலைவரிடம் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறாமல் கோட்டைவிட்ட அதிமுக அரசு, இந்த வரலாற்றுப் பிழையை மறைக்க மீண்டும் மீண்டும் திமுக மீது பழிபோடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது" என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்.பியான டி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 64), அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.