மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது - கோவையில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேட்டி.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமன்னன். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Edappadi Palanisamy About Maamannan: மாமன்னன் படத்தை பார்க்கும் அவசியம் தனக்கு ஏற்படவில்லை எனவும், எங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் துணிச்சலாக இயக்கியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், படத்தை தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுவதாக கூறினார்.
Maamannan Salary Details: சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாபத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆறு மாதங்களில் துணிவு, வாத்தி, மற்றும் பத்து தல போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் அதிக எண்ணிக்கையில் வசூலித்தாலும் தரத்தின் அடிப்படையில் ரசிகர்களை கவரவில்லை.
Maamannan box office collection: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் சர்ச்சைகளுடன் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.