Latest OTT Releases This Week Valentines Day 2025 : காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Parasakthi To Clash With Jana Nayagan: நடிகர் விஜய் அவரது கடைசி படத்தில் நடித்து வருவதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Tamil Movies Releasing On February 14th Valentines Day : காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 7 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
RJ Balaji Leaves Suriya 45 Shooting Spot Angry Reason : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Trisha Jodi Movies Before Vidaamuyarchi : அஜித்-த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இதற்கு முன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படங்களில் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
Lokesh Kanagaraj Movie Line Ups : பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து நடிக்க சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tamil Movie Releases in February 2025 : இந்த 2025ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Cinema 2024 1000 Crores Loss : 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பல படங்கள் தோல்வியுற்றன. இந்த நிலையில், கோலிவுட் திரையுலகம் பெரும் நஷ்டமடைந்ததை, 2 படங்களை மட்டும் வைத்து மேற்கோள்காட்டி வருகின்றனர். அது எந்த படம் தெரியுமா?
Why Samantha Is Not Acting In Tamil Films : பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, கடந்த 3 ஆண்டுகளில் பெரிதாக தமிழ் படங்களில் தலைக்காட்டவே இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Kollywood Movies Releasing Today In Theatres : தமிழ் திரையுலகின் முக்கியமான சில படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Vanangaan Vs Game Changer : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இதில், கவனிக்கத்தக்க படங்களாக வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பார்க்கப்படுகின்றன.
கலைப்புலி S தாணுவை வரவேற்ற கன்னட திரைப்படத்துறையின் கிச்சா சுதீப். MAX-இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம். இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று சிறப்பாக வெளியிடப்பட்டது.
Most Anticipated Movies In 2025 : வரும் 2025ஆம் ஆண்டில் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
December 2024 Movie Releases : 2024ஆம் ஆண்டின் கடைசி மாதமான, டிசம்பர் மாத்தில் நிறைய முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Top 5 Low Budget Tamil Movies Of 2024 : தமிழ் திரையுலகில், இந்த ஆண்டில் வெளியான சில படங்கள் எதிர்பார்க்காத ஹிட் அடித்தன. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா?
OTT Releases Today Where To Watch New Films : ஓடிடியில் புதுப்புது படங்கள், ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அவற்றில், எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்? முழு விவரம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.