Theatrical Releasese On September 1st: செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை, ஒரே நாளில் 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் முதிலில் எந்த படத்தை பார்ப்பது?
Raksha Bandhan 2023 Tamil Movies: இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சகோதர-சகோதரி பாசத்தை வெளிப்படுத்திய தமிழ் படங்களை பார்க்கலாம்.
69th National Film Awards 2023: 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சில தமிழ் படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளன.
National Awards 2023: 2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில், தமிழ் படங்கள் சிலவற்றிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பிரபலமான தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் பல படங்கள் இந்த வாரம் ரிலீஸாகின்றன. அதன் முழு விவரம் இதோ.
Chennai Day 2023 Tamil Songs: இன்று 384வது மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலர், மெட்ராஸ் குறித்த பல தகவல்களை பகிர்ந்து சென்னையின் மீதான காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
VJ Kalyani: பிரபல நடிகை விஜே கல்யாணி, தன்னால் நடக்க கூட முடியாத நிலையில் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுற்றுள்ளனர்.
Tamil Movies Based on Caste Oppression: தமிழில் சாதிய கொடுமைகள் பற்றி வெளிவந்த படங்களை இங்கு பார்க்கலாம். இவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?
Yogi Babu Untouchability Viral Video: பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சமீபத்தில் ஒரு பிரசித்து பெற்ற முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்பாேது அவருக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.