Chennai Day : சென்னையின் 383-வது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தருணத்தில் சென்னைத் தமிழ் கொச்சையானது, இழிவானது என நினைக்கும் நம் பொதுப் புத்தியை மாற்றிக் கொள்வோமா?
Madras Province to Tamil Nadu Journey: தமிழ்நாடு நாள் என்பது இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், இதன் பின் உள்ள அரசியல் போராட்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை....
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.
தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான இன்று, தமிழ்நாட்டின் பெருமைகளை காக்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் இருவரும் தாக்கிக் கொண்டதால், போலீசார் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.