ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கும் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட ஊடகச் சட்டங்களை மாற்றப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு உறுதியாக அறிவித்துள்ளது.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார்.
டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்டிக்கும் விதத்தில் பேஸ்புக் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் தளத்தை பயன்படுத்த காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை மிகவும் பாதுகாப்பானது. ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவதை எளிதாக்குகிறது" என்று வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்கள் அவதூறான தகவல்களை பதிவுசெய்கின்றனர் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு மத்திய மந்திரி கடிதம் எழுதியுள்ளார்..!
அரசியல் கட்சிகள் Facebook இந்தியாவுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சி என ரவி சங்கர் பிரசாத் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.