Angarak Yog impact on Zodiac: ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்-
Beauty Of Universe Mars: பிரபஞ்சத்தின் அழகு கிரகம் எது என்று கேட்டால் செவ்வாய் என்று சொல்லலாம்... சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
Angaraka Yogam: அங்ககார யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது. ராகு-செவ்வாய் மூலம் உருவாகும் அங்காரக யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜூன் 27 அன்று, செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் நுழைந்தார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mars Transit: ஜூன் 27-ம் தேதி மேஷ ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த செவ்வாய் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
Mars Transit: ஜூன் 27, 2022 அன்று செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும்.
Mars Transit: செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mars Transit: ஜூன் 27-ம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
ஆயுட்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரர் தான் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பவர்... பத்தாம் பாவகத்தில் உள்ள கிரகங்களுடன் சூரியனின் தொடர்பும் ஒருவரின் ஆயுளை குறைக்கலாம்
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.