செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு சில சிறப்பு குணங்கள் இருக்கும். இந்த குணங்களின் காரணமாக அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும், செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருகின்றது. செவ்வாயின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 19, 2021 அன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை தொட்டது. ரோவரின் சாதனையின் மைல்கல்லை பதிவு செய்து ஓராண்டு முடிந்துவிட்டது...
Astrology: தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுப நிலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமாக தெரிவித்துள்ளது சீனா. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தியான்வென்-1 ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அந்நாடு பகிர்ந்துள்ளது.
ரிலே தகவல்தொடர்பு செயற்கைக்கோளாக செயல்படும் மிஷன் ஆர்பிட்டர், சுமார் 526 நாட்களாக சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இது பூமியில் இருந்து சுமார் 3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 560 ஜிபி மூல அறிவியல் தரவுகள் கிடைத்துள்ளன.
CNSA இன் படி, பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின் வெளிப்புறச் சுவரில் இரண்டு வைட்-ஆங்கிள்
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் நாசாவின் லட்சிய பணியை மேற்கொண்டு ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டுள்ளது
நாசா விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.
உலகின் மிகப் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் காதலி கிரிம்ஸ் ஒரு விசித்திரமான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா கூறுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டுக்கு மூன்றாவது முறையாகவும் அதிர்ஷ்டம் கைகூடவில்லை... SpaceX நிறுவனர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விரும்பும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட், புதன்கிழமை தரையிறங்கிய சில நிமிடங்களில் தரையில் வெடித்துச் சிதறியது.
பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய முதல் படத்தை உலகம் கண்டது. சிவப்பு கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பில் ஒரு ரோவர் இறங்கும் ஒரு 'அசத்தல்' படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் 'பெர்சவரன்ஸ்' ரோவர் தரையிறங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் பண்டைய வாழ்க்கையின் தடயங்களைக் கண்டுபிடிக்கும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் உண்மையான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.