தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரள உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரள உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவ மழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 30-ம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.