தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள், தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
தற்போதைய ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் இந்தியா பங்களாதேஷ் புரோட்டோகால் பாதையில் உள்நாட்டு கப்பல்களை நகர்த்த அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.
உணவகங்களைத் திறப்பது, குறுகிய தூரத்திற்கு பஸ் பயணம் செய்வது, தனியார் வாகனங்களை ஒற்றைப்படை வழியில் அனுமதிப்பது போன்ற கேரள அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் (MHA), பினராய் விஜயனின் அரசாங்கம் மைய அரசின் வழிகாட்டுதல்கள் "நீர்த்துப்போகச் செய்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!!
பயங்கரவாதிகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை சூப்பிரண்டு (DSP) தேவிந்தர் சிங், உள்துறை அமைச்சகத்தால் (MHA) எந்தவிதமான துணிச்சலான அல்லது சிறப்பான பதக்கத்தையும் வழங்கவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) தெளிவுபடுத்தியது.
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் இந்திய பாதுகாப்பு படையினரை ஆசைக்காட்டி மோசம் செய்யும் புதிய திட்டத்தை வகுத்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் (MHA) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) திங்களன்று வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.