வந்தே பாரத், துரந்தோ, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், டிக்கெட் புக்கிங் செய்யும் போது, கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாதவர்களுக்கு, டீக்கு மற்றும் மதிய உணவிற்கு கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சென்னை ICF, கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது.
ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் சேவை கட்டண வருமானத்தில் 50 சதவீதத்தை இந்திய ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் முன்னதாக உத்தரவிட்டது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பான், ஆதார் உள்ளிட்ட விரபங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) பிரிவில் நாட்டின் முதல் கேபிள் பாலமான Anji Khad Bridge கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே (Konkan Railway) உருவாக்கி வருகிறது.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டக்தின் கீழ் 4 வாரங்களில் சுமார் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்பை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.