மாநில மற்றும் மத்திய அரசு மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், இராணுவப் படைகளின் சில உறுப்பினர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
7th Pay Commission Latest மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சரியான நேரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார்.
கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
7th Pay Commission Latest News: புத்தாண்டில் வெளியிடப்பட்ட ஒரு மிகப்பெரிய அறிவிப்பில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஊனம் ஏற்படும் பட்சத்தில், ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணியின் போது ஊனமுற்றோர் மற்றும் அத்தகைய ஊனமுற்ற நிலையிலும் பணியில் தக்கவைக்கப்பட்ட, பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ‘ஊனமுற்றோர் இழப்பீடு’ வழங்கப்படும்.
புதிய முயற்சிகளின் குறிக்கோள், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும், தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களும், ஓய்வூதியம் பெறும் குடும்ப நபர்களும், மூத்த குடிமக்களும் எளிதான மற்றும் பிரச்சனையற்ற வாழ்க்கையை வழங்குவதாகும்.
EPFO சந்தாதாரர்கள் தங்கள் PF இருப்பை வீட்டிலிருந்தபடியே, எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால், மற்றும் உமங் செயலி ஆகிய நான்கு வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
PM Kisan சம்மான் நிதியின் 7 வது தவணையின் 2000 ரூபாய்க்காக நீங்கள் காத்துக்கொண்டிருந்தால், இப்போது உங்கள் காத்திருப்பு முடிந்துவிட்டது. இந்த தவணை ஏராளமான விவசாயிகளின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு விட்டது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, டிசம்பர் 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ .18000 கோடி தொகை அனுப்பப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகள் முன்பே உருவாக்கத் தொடங்கினாலும், சமீபத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் போன்ற ஒரு தொற்றுநோய் காரணமாக, மோடி அரசு மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக அறிவித்திருந்தது.
நீங்கள் PMKSN திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவராக இருந்து, பணம் இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், இதைப் பற்றிய விவரங்களை நீங்கள், விவசாயிகளுக்கான PM கிசான் போர்ட்டல்- pmkisan.gov.in இல் சரிபார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.